கருணாநிதி நினைவிடத்தில்

img

கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மலரஞ்சலி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக் குடி தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 லட் சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.